Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் கொடி ஏந்தும் வீரருக்கு கமல் வாழ்த்து

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:

டோக்கியோவில்ல் நடக்கவிருக்கும் பாராலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு இந்திய வீரர்களின் அணி பயணப்படுகிறது. அவ்வணியின் தலைவராகக் கொடியேந்திச்செல்லவிருப்பவர் நம் மாரியப்பன் தங்கவேலு. பெருமையோடு வாழ்த்திவிட்டுக் காத்திருப்போம்.

 

Related posts

விபத்தில் சிக்கி விஜய் ஆண்டனி படுகாயம் ; வாயில் அறுவை சிகிச்சை

Jai Chandran

சி எஸ் கே கேப்டன் பதவியிலிருந்து தோனி விலகல்

Jai Chandran

CHENNAI DOCTOR TOPS THE WORLD

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend