Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தமிழிசை சவுந்தரராஜன் தாயார் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்

தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தாயார் மறைவுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இரஙகல் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியதாவது:

மூத்த காங்கிரஸ் தலைவர் ஐயா குமரி அனந்தனின் மனைவியும் தெலுங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சவுந்தரராஜன் அவர்களின் தாயாருமான திருமதி.கிருஷ்ணகுமாரி மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Related posts

Director Seenu Ramasamy debuts as actor

Jai Chandran

முதல்வராகும் மு. க. ஸ்டாலின்: தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்க வாழ்த்து

Jai Chandran

விமலின் குலசாமி பட டிரெய்லர் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend