Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அனைத்து சாதியினர் அர்ச்சகர்: அரசுக்கு கமல் பாராட்டு

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆகலாம் என்ற  அரசின் உத்தரவுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறார். இது பற்றி அவர் வெளியிட்டுள்ள மெசேஜ்:

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டுமென்பது மநீமவின் செயல்திட்டங்களுள் ஒன்று. தேர்தல் வாக்குறுதியிலும் குறிப்பிட்டிருந்தோம். கேரளத்தில் முன்னரே சாத்தியமானது இப்போது தமிழகத்திலும் நிகழ்ந்தேறி இருக்கிறது. இந்த மாற்றம் இந்தியாவெங்கும் நிகழ வேண்டும். தமிழக அரசுக்கு பாராட்டுக்கள்.

Related posts

Director Arivazhagan got Vaccinated

Jai Chandran

கமலுக்கு பிறகு புர்ஜ்கலிபாவில் விஜய்சேதுபதி

Jai Chandran

லால் சலாம் பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா. என். ஜே.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend