Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

திரைப்பட நடிகை மீரா மிதுன் திடீர் கைது

பட்டியலினத்தவர் பற்றி அவதூறாக பேசி வீடியோ வெளியிட்டார் நடிகை மீரா மிதுன். இதையடுத்து அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கேரளாவிலிருந்து வீடியோ வெளியிட்ட மீரா மிதுனை தமிழ்நாடு போலீசார் கைது செய்து சென்னை அழைத்து வந்தனர்.

சைதாப்பேட்டை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில்   மீரா மிதுன் ஆஜர் படுத்தப்பட்டார். அப்போது தன்னை போலீசார் உணவு தராமல் பட்டினி போட்டு டார்ச்சர் செய்ததாக கூறி கதறி அழுத்தார் மீர மிதுன்.

மீரா மிதுன் வழக்கை விசாரித்த நீதிபதி, அவரை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

Related posts

போலீஸ் அத்துமீறலுக்கு கடும் தண்டனை.. நடிகர் சூர்யா அறிக்கை.

Jai Chandran

Kaalam_azhagai Song From Ward 126

Jai Chandran

ரிஷப் – நித்யாவுக்கு சிறந்த நடிகர் – நடிகைக்கான தேசிய விருது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend