Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

50 வருடத்துக்கு முந்தைய தில்லானா மோகனாம்பாள் மேக்கிங் வீடியோ

கடந்த 1968ம் ஆண்டு திரைக்கு வ்ந்த படம் தில்லானா மோகனாம்பாள் பின்னர் அப்படம்  தமிழ் திரையுலகின் காவியமாக மாறியது. நடிகர் திலகம் சிவாஜி, நாட்டிய பேரொளி பத்மினி உள்ளிட்ட முக்கிய நடிகர் நடிகைகள் நடித்த இப்படத்தை ஏ.பி.நாகராஜன் இயக்கினார். கே.வி.மகாதேவன் இசை அமைத்தார்.

இந்த காலத்தில் மேக்கிங் வீடியோ வருவதுபோல் அந்த காலத்திலேயே தில்லனா மோகனம்பாள் படத்தின் மேக்கிங் வீடியோ உருவாக்கபட்டது. அது தற்போது வெளியாகி வியப்பையும் வ்ரவேற்பையும் பெற்றிருக்கிறது, சிவாஜி,  பத்மினி, ஏவிம்.ராஜன், பாலையா போன்றவர்களின் தத்ரூபமான  நடிப்பின் கண்கொள்ள காட்சி இதோ..

Related posts

“பேட்ரியாட்” படத்திலிருந்து நயன்தாரா ஸ்பெஷல் போஸ்டர் வெளியீடு..

Jai Chandran

Director Pandiraj unveils the first look of Arulnithi’s ‘D Block’

Jai Chandran

Nani’s ShyamSinghaRoy bagged by Noted Music label Saregamasouth

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend