Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

செய்தி துறை அமைச்சரிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் மனு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் நலன் கருதி, சங்க தலைவர் ராமசாமி@முரளி ராமநாராயணன் தலைமையில் செயலாளர்கள், ஆர்.ராதாகிருஷ்ணன், டி.மன்னன் ஆகியோர்.செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனை  நேரில் சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை அளித்தார்கள். அருகில் செயற்குழு உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன் மற்றும் விஜயமுரளி இருந்தார்கள்.

Related posts

‘துரந்தர் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வீடியோ

Jai Chandran

2⃣MILLION VIEWS of TwoTwoTwo Song from KaathuVaakulaRenduKaadhal

Jai Chandran

டொவினோ தாமஸ் நடித்த “கடைசி நொடிகள்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend