அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்முதல்வரை சந்தித்த கண்ணதாசன் குடும்பத்தினர் by Jai ChandranJune 30, 2021June 30, 2021491 Total1 தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கவியரசு கண்ணதாசன் குடும்பத்தினர் அமுதா கலைவாணன் கண்ணதாசன், டாக்டர் கே.சத்ய லக்ஷ்மி, ஆதவ் கண்ணதாசன் மரியாதை நிமித்தமாக சந்தித்து கவியரசு கண்ணதாசன் புத்தகத்தை அளித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர் Total1