Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அருண்விஜய் பட தயாரிப்பாளர் மரணம்

அருண் விஜய் நடித்த வா, மாஞ்சா வேலு, மலை மலை, தடையற தாக்க ஆகிய படங்களை பெஃதர் ட்ச் எண்ட்ர்டெயின்மெண்ட் பட நிறுவனம் சார்பில் தயாரித்தவர் டாக்டர் ஏ. மோகன்.  இவர் சிறிது உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.  கொரோனா தொற்று எதுவும் இல்லை. இந்நிலையில் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது  68.

தயாரிப்பாளர் டாக்டர் ஏ மோகன். நடிகர் அருண்விஜய்யின் மாமானார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மாலை ஏ.மோகன் இறுதி சடங்கு நடக்கிறது.

 

Related posts

PandrikkuNandriSolli Audio Launch Tomorrow at 6 pm.

Jai Chandran

விஜய் இயக்குனர் அப்துல் மஜீத் இயக்கத்தில் விமல்

Jai Chandran

துல்கர் படம் 100 கோடி வசூலிக்கட்டும்: ராம்கி வாழ்த்து

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend