Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மறைந்த விவேக் நினைவாக ஆத்மிகா வீட்டில் நட்ட மரம்

மறைந்த நடிகர் விவேக் நினைவாக நடிகை ஆத்மிகா தந்து வீட்டில் மரக்க்ன்று நட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது:

நடிகர்.விவேக்கின்ம் நினைவாக இன்று எனது வீட்டில் சில மரக்கன்றுகளை நட்டுள்ளேன்.என்னால் இயன்ற இடங்களில் எல்லாம் இந்த பணியைச் செய்ய முடிவு செய்துள்ளேன். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீரின் தேவை இதையெல்லாம் முன்கூட்டியே உணர்ந்து அன்றே மக்களுக்கு நன்மை சேர்க்கும் பணியைத் துவங்கியுள்ளார்.
அவர் விட்டுச்சென்ற ஒரு கோடி மரங்கள் நடுவது என்ற அவரின் மகத்தானக் கனவை நாம் அனைவரும் சேர்ந்து நிறைவேற்றுவோம்.

இவ்வாறு  நடிகை ஆத்மிகா கூறினார்.

Related posts

ஜென்டில்மேன்2 படத்திற்கு இசையமைக்கும் எம். எம். கீரவாணி

Jai Chandran

நடிகர் நாசர் தொடங்கி வைத்த ‘நண்பன் என்டர்டெய்ன்மென்ட்

Jai Chandran

NameisNani to release the official 777Charlie teaser,

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend