Trending Cinemas Now
தமிழ் செய்திகள்

கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்துக்கு யூ/ஏ சான்று..

ர்பில் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கின்றனர். விவேக் மெர்வின் இசை அமைக் கின்றனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் மூலம் ராஷ்மிகா மந்தன்னா ஹீரோயினாக தமிழில் அறிமுகமாகிறார். நெப்போலியன், லால், யோகிபாபு, கேஜிஎஃப் ராமசந்திர ராஜூ, நவாப் ஷா, சிங்கம்புலி, பிரின்ஸ், சென்ட்ராயன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். முக்கியமாக 100 ரவுடிகளாக ஸ்டண்ட் நடிகர்கள் நடித்துள்ளனர். விவேகா, தனிக்கொடி பாடல்கள் எழுதி உள்ளனர். ரூபன் எடிட்டிங் செய்கிறார்.

இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஏப்ர்ல்2ம் தேதி திரைக்கு வருகிறத். சுல்தான் படத்துக்கு தணிக்கையில் யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இப்படம் ஏபரல் 2ம் தேதி திரைக்கு வருகிறது.

 

Related posts

ரவீந்திர மாதவா இயக்கத்தில் அதர்வா

Jai Chandran

ஹாலிவுட் தரத்தில் சைக்கோ த்ரில்லர் படமாக ‘லாக்’

Jai Chandran

“ஐந்தாம் வேதம்’’ ZEE5ல் 50 மில்லியன் நிமிடம் கடந்து சாதனை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend