Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அதிமுக கூட்டணியில் பா ம கவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு..

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:
பா ம க போட்டியிடும் தொகுதிகள்:
1. செஞ்சி
2.மைலம்
3.ஜெயங்கொண்டம்
4.திருப்போரூர்
5.வந்தவாசி (தனி)
6.நெய்வேலி
7.திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்)
8.ஆற்காடு
9.கும்மிடிப்பூண்டி
10.மயிலாடுதுறை
11.பென்னாகரம்
12.தருமபுரி
13.விருத்தாசலம்
14.காஞ்சிபுரம்
15.கீழ்பென்னாத்தூர்
16.மேட்டூர்
17.சேலம் (மேற்கு)
18.சோளிங்கர்
19.சங்கராபுரம்
20.சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி
21.பூந்தமல்லி (தனி)
22. கிழ்வேலூர் (தனி)
23.ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்)

Related posts

MASSive Response for SaamiSaami

Jai Chandran

திலீப்குமார் மறைவுக்கு வைஜயந்தி மாலா வீடியோவில் இரங்கல்

Jai Chandran

திமுக, அதிமுக வெற்றி பெற்ற தொகுதிகள் எண்ணிக்கை..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend