Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

யாமா” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்..

ஸ்ரீ சிவன்யா கிரியேஷன்ஸின் முதல் தயாரிப்பில்
செந்தில் குமார் இராஜேந்திரன் வழங்கும் யாமா திரைப்படம் விறுவிறுப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் சையத் இயக்கியுள்ளார்.

நாயகனாக விஜு இப்படத்தில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக லக்ஷ்மி பிரியா சந்திர மௌலி நடித்துள்ளார். “அங்காடித் தெரு” “அசுரன் ” ஆகிய படங்களில் நடித்த இயக்குனர் ஏ.வெங்கடேஷ் எதிர்நாயகனாக நடித்துள்ளார் மேலும் எஸ். சக்தி வேல் ஒளிப்பதிவில் எல். வி முத்து கணேஷ் இசையில் இப்படம் உருவாகியுள்ளது.

“யாமா” திரைப்படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட் லுக்கும் ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் தற்போது செகண்ட் லுக் வெளியாகியுள்ளது. முழுக்க முழுக்க த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடத்த பெரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்திற்கு மக்களின் ஆதரவு வேண்டும் என்று படக்குழு கேட்டுக் கொண்டுள்ளது

Related posts

எழுத்தாளர்கள், கலைஞர்கள், அறிஞர்கள் விருது: அரசுக்கு கமல் முக்கிய கோரிக்கை

Jai Chandran

மணிரத்னம் படத்தில் அமலாபால் நடிக்காதது ஏன்?

Jai Chandran

“ரஜினி தான் இன்ஸ்பிரேசன்”- ‘விரூபாக்‌ஷா’ சாய் தரம் தேஜ்.

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend