Trending Cinemas Now
அரசியல் தமிழ் செய்திகள்

துணை முதல்வரிடம் ஆசி பெற்ற ‘மிஸ் இந்தியா 2020’ பாஷினி பாத்திமா..

டெல்லியில் நடைபெற்ற ‘மிஸ் இந்தியா 2020’ யில் கலந்து கொண்டு மிஸ் இந்தியா பட்டம் வென்ற தமிழக மாணவி பாஷினி பாத்திமா, சமீபத்தில் நடைபெற்ற ஒரு விழாவில் துணை முதல்வர் ஓ பி பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆசி பெற்றார்.

மாணவி பாஷினியுடன் அவரது தங்கை பாவினி ஆயிஷாயும் இருந்தார்.. இருவரும் துணை முதல்வரின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்ற போது துணை முதல்வர் அவர்களுக்கு பரிசளித்தார்.

Related posts

பிரபலங்கள் வெளியிட்ட TMJA “எண்ணம் போல் வாழ்க்கை” தனிப் பாடல் லோகோ- போஸ்டர்

Jai Chandran

’சிம்மராசி’ பட இயக்குனர் ஈரோடு சவுந்தர் காலமானார்..

Jai Chandran

பருத்தி வீரன் சரவணனின் ‘சட்டமும் நீதியும்’ ZEE5 ல் இலவசமாக காணலாம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend