Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

தயாரிப்பாளர் சி வி குமார் இயக்கும் கொற்றவை

தமிழ் பட தயாரிப்பாளரும், இயக்குனருமான சி வி. குமார் இயக்கும் புதிய படத்துக்கு கொற்றவை என பெயரிடப்பட்டுள்ளது.


இதில் ராஜேஷ் கனகசபை ஹீரோவாக நடிக்கிறார். சந்தனா, சுபிக்ஷா ஹீரோயினாக நடிக்கின்றனர். நாகா, வேலா ராமமூர்த்தி, கவுரவ் அனுபமா குமார், பவன் ஆகியோர் நடிக்கின்றனர்.

 

இப்படத்துக்கு பிரகாஷ் ருத்ரா ஒளிப்பதிவு செய்கிறார்.இக்னாடியஸ் எடிட்டிங் செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கி றார் ஏ கே அரங்கம் அமைக்கிறார் பிஆர் ஒ நிகில் முருகன்.

Related posts

NTR30 is April 29th 2022

Jai Chandran

Irumudi Kattu : Ravi Teja New Avathaar Haven’t Seen Before..

Jai Chandran

Actress Varalakshmi Vaccination awareness video

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend