Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

ஒ டி டி தளத்திலிருந்து ரஜினி படம் நீக்கம்..

ஒ டி டி தளத்திலிருந்து ரஜினி படம் நீக்கம்..

ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கி னார் சிவாஜி முக்கிய வேடத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணன், சவுந்தர்யா,லட்சுமி நடித்திருந்தனர். இப்படம் அமேசான் பிரைம் ஒ டி டி தளத்தில் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் படையப்பா படத்தை ரஜினியின் அருணாச்சல கிரியேஷன் தயாரித்தி ருந்தது. அவர்கள் அனுமதி பெறாதால் எதிர்ப்பு கிளம்பியது.
இதனால் அமேசான் பிரைம் ஒ டி டி தளத்திலிருந்து படம் நீக்கப்பட்டது.

#Why was ‘Padayappa’ removed from Amazon Prime
#படையப்பா #ரஜினி #சிவாஜி #ரம்யாகிருஷ்ணன்
#soundarya #laksmi #rajini #sivaji

Related posts

ஆர் ஆர் ஆர் (பட விமர்சனம்)

Jai Chandran

ஜவான் முதல் நாள் முதல் காட்சி ஷாருக் ரசிகர்கள் கொண்டாட்டம்

Jai Chandran

வதந்தி’ தொடரில் அறிமுகமாகும் சஞ்சனா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend