Trending Cinemas Now
சினிமா செய்திகள் செய்திகள்

2ம் பாகம்: ராஷ்மிகாவை தூக்கிவீசிய மாஜி காதலன்

ரக்ஷித் ஷெட்டியின் அதகளம்..

கன்னட நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி உடன் கிரிக் பார்ட்டி என்ற படத்தில் ஜோடியாக நடித்தவர் ராஷ்மிகா. அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்ய முடிவு செய்து நிச்சயதார்த்தம் நடைபெற்றது எதிர்பாராத விதமாக அந்த திருமணத்தை ரத்து செய்தார் ராஷ்மிகா. இதில் ரக்ஷித் ஏமாற்றம் அடைந்தார். அதற்காக தேவதாசாக மாறிவிடாமல் மனதை தேற்றிக் கொண்டு
தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி தற்போது முன்னணி நடிகர் வரிசையில் இடம் பிடித்திருக்கிறார்.
இந்நிலையில் கிரிக் பார்ட்டி 2ம் பாகம் இயக்கி நடிக்கிறார் ரக்ஷித். ஆனால் முதல் பக்கத்தில் நடித்த ரஷ்மிக்காவை இப்படத்திலிருந்து தூக்கி வீசி இருக்கிறார் ரக்ஷித். நடிக்க விருக்கிறார். 2ம் பாகத்தில் முற்றிலும் புதுமுகங்கள் நடிக்விருப்பதாக தெரிவித்தார் ரக்ஷித் ஷெட்டி.
கடந்த ஆண்டு ரக்‌ஷித் ஷெட்டி நடித்த அவனே ஸ்ரீமன்நாராயணா என்ற படம் தமிழில் வெளியாகி வெற்றி பெற்றது. இப்படம் ரக்ஷிதாதாவுடன் காதல்முறிவுக்கு பிறகு வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ராஷ்மிகா தற்போது தமிழ் தெலுங்கு படங் களில் முன்னணி நடிகை வரிசையில் இடம் பிடித்திருக்கிறார். டியர் காம்ரேட் உள்ளிட்ட 2 படங்களில் விஜய் தேவகொண்டாவுடன் நடித்த ராஷ்மிகா அடுத்து கார்த்தி ஜோடியாக சுல்தான் என்ற படத்தில் நடிக்கிறார்.

#Actor Rakshith setty Denies Place For His Ex Lover Rashmika

Related posts

Maasive Banner of Maayon

Jai Chandran

Radhe Shyam, “ThiraiyoaduThoorigai” Song is out now!

Jai Chandran

4th single Sengaandhale from Aranmanai3 on Wednesday

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend