Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் செய்திகள்

விஜய்யின் புதுச்சேரி மக்கள் இயக்கம் உதவி..  

விஜய்யின் புதுச்சேரி மக்கள் இயக்கம் உதவி..  

150 குடும்பத்துக்கு வழங்க ப்பட்டது..

புதுச்சேரி மாநில தளபதி மக்கள் இயக்கம் சார்பில் பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள் , மக்கள் இயக்க நிர்வாகிகள் 150 குடும்பங்களுக்கு அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் (முன்னாள் எம் எல் ஏ) காய்கறிகள் மற்றும் 3 தொழிலாளர்களுக்கு 25கிலோ அரிசி (3சிப்பம்) ஆகியவை தன் சொந்த செலவில் வழங்கினார்.
நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநிலச் செயலாளர் சரவணன், பொருளாளர் பொன்முடி, துணைச் செயலாளர் மோரிஸ் தொகுதி தலைவர்கள் முத்தியால்பேட்டை ராமு, ராஜ்பவன் பிரதீபன், உழவர்கரை ராஜசேகர், லாஸ்பேட்டை சரவணன், உப்பளம் முனியன், இளைஞர் அணி தலைவர்கள் உருளையன் பேட்டை பிரான்சிஸ், நெல்லித் தோப்பு செந்தில், கதிர்காமம் அருள்பாண்டி, காலாப்பட்டு மனோ தொகுதி நிர்வாகிகள் புதியவன், விஜய், அசோக், ஆனந்த், வினோத், சந்துரு, ஜோசப் ,சதீஷ், வசந்த், தினேஷ் ,சேகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தளபதி விஜய் கூறியதற்கு இணங்க இந்த உதவிகள் வழக்கப்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

#Viyay’s Puduchery Makkal Iyakkam Helping Hand For 150 Familie’s
#புதுச்சேரி மக்கள் இயக்கம்  
#150 குடும்பத்துக்கு விஜய் மன்றம் உதவி

Related posts

விக்னேஷ் சிவனின் “லவ் பண்ணா உட்றனும்

Jai Chandran

ஜனவரி 16ல் ஜெயம் ரவியின் சைரன் ரிலீஸ்

Jai Chandran

திருக்குறளை வங்காள மொழியில் மொழிபெயர்த்த அதிகாரி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend