மேலும் 14 நாட்கள் ஊரடங்கு நீட்டிப்பு..
4ம் தேதி முதல் 17ம் தேதிவரை தொடரும்..
புதுடெல்லி, மே.1
இந்தியாவில் மே 3 ம் தேதி வரை கொரோனா தொற்று
பரவாமலிருக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது அதை மேலும் 2வாரம் மத்திய அரசு நீட்டித்துள்ளது. அதாவது மே 4 ம் தேதி முதல் 17ம்தேதி வரை ஊரடங்கு நீடிக்கும்.
இன்று மாநில வாரியாக சிவப்பு ஆரஞ்சு பச்சை என கொரோனா தொற்று பாதிப்பை வைத்து மாவட்டங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதற்கு ஏற்ப ஊரடங்கு விதிகள் அமலாகும் சிவப்பு மாவட்டத்தில் தளர்வு எதுவும் இருக்காது.
#lockdown extended for another two weeks