நடிகர் மன்சூர் அலிகான் உடல்நலக் குறைவால் அமைந்தகரை பில்ரோத் மருத்துவமனை அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!
கிட்னியில் பெரிய சைஸ் கல் அடைப்பு ஏற்ப்பட்டு மிகுந்த அவதிப்பட,, உடனடியாக ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார்!
கொரோனா டெஸ்ட் உட்பட அனைத்து பரிசோதனைகளும் நடைபெற்று, அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகிறார்!
நடிகர் மன்சூர் அலிகானுக்கு கொரோனா டெஸ்ட் எடுத்ததில், அவருக்கு ‘கொரோனா நெகட்டிவ்’ என ரிசல்ட் வந்துள்ளது!
இதை தொடர்ந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ள அவருக்கு கிட்னி கல் அகற்றும் அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது!