மணிரத்னம் படத்தில்
அமலாபால் நடிக்காதது ஏன்?
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை அமலா பால் நடிப்பதாக முதலில் தகவல் வெளியானது. ஆனால் அவர் படத்திலிருந்து விலகி விட்டதாக கூறப்பட்டது :
இது பற்றி அமலாபால் கூறியது
சில பாத்திரங்களில் என்னால் திருப்தியான நடிப்பை வெளிப்படுத்த முடியாது என்று எனக்கு தோன்றும் அப்போது அதில் நடிக்க மறுத்துவிடுவேன்.
அப்படித்தான் இப்படத்திலி ருந்து விலகிவிட்டேன். ஆனால் மணிரத்னம் இயக்கும் வேறொரு படத்தில் நான் நடிப்பேன்.
இவ்வாறு அமலாபால் கூறினார்.
#Why AmalaPaul Rejected Manirathna’s Ponniyin Selvan offer
#மணிரத்னம் #அமலா பால்
#பொன்னியின் செல்வன்