தமிழித் ரைப்பட தயாரிப்பளர்கள் சங்க செயற்குழு கூட்டம் சங்க தலைவர்என். ராமசாமி என்கிற முரளி ராம்நாராய ணன் தலைமையில் நடந்தது. அதில் முதல்வராக பதவி ஏற்க்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எம் எல் ஏவாக வெற்றி பெற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறிவேற்றப்பட்டதுடன் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு உதவ நிதிதிரட்ட முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து சங்கம் வெளிட்டுள்ள தீர்மான விவரங்கள் வருமாறு: