Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உத்ரா புரொடக்‌ஷன்ஸ் புது அலுவலகம் திறப்பு

உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் புதிய அலுவலகம்._திறப்பு விழா_ !!

திரைப்பட விநியோக நிறுவனமான உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின், புதிய அலுவலகம் சென்னையில் பிரமாண்டமாக திறக்கபட்டுள்ளது !!

தமிழ் திரையுலகில் பல சிறந்த படைப்புகளை, தொடர்ந்து வழங்கி வரும், திரைப்பட தயாரிப்பு நிறுவனமும் மற்றும் திரையரங்க வெளியீடு விநியோகம் செய்யும் “உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனர்
*செ.ஹரி உத்ரா* புதிய அலுவலகம் சென்னை *வடபழனி* பகுதியில், *வேலாயுதம்* *காலனி* யில் பிரமாண்டமாக திறக்கபட்டுள்ளது.

சிறு திரைப்படங்களில், வித்தியாசமான வெவ்வேறு கதைக் களங்களில் மாறுபட்ட படைப்புகளை உருவாக்கி வரும் படைப்பாளிகள், சிறு படதயாரிப்பாளர்கள் அத்திரைப்படங்களை திரையரங்கில் வெளியீடு செய்வதிலும், விநியோகம் செய்வதிலும், *தமிழ்நாடு* , *கேரளா* , *கர்நாடகம்* போன்ற பகுதிகளில் பெரும் சவால்களை சந்தித்து வருகின்றனர். உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம், இத்தகைய படங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக திரையரங்குகளில் வெற்றிகரமாக விநியோகம் செய்து வருகிறது.

2024 மற்றும் 2025 ஆண்டுகளில் உத்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் செ.ஹரி உத்ரா அவர்கள், *Gentle* *Women* , *கெவி* , *தூக்கு துரை* , *குற்றம் புதிது* தமிழ் திரைப்படங்களையும், *Jijo George* நடித்த *ஆரோ* , *Asif Ali* யின் *ரஞ்சித் சினிமா* , *அன்போடு கண்மணி* *ஸ்ரீலங்கன் சுந்தரி* போன்ற மலையாளத் திரைப்படங்களையும் தமிழ்நாட்டில் திரையரங்குகளில் வெளியீடு செய்துள்ளது…

மேலும் இந்நிறுவனம் சார்பில் *Maria* , *YELLOW* என அடுத்தடுத்து பல படங்களை வெளியிட மும்முரமாக பணியாற்றியும் வருகிறார். இதுவரை 2023, 2024, 2025 ஆகிய 3 ஆண்டுகளில் முறையே சுமார் 45க்கும் அதிகமான படங்களை திரையரங்குகளில் வெளியீடு செய்து புதுப்பட தயாரிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டி தந்துள்ளது இந்நிறுவனம்.

Related posts

குட்டி லவ் ஸ்டோரி’படத்தை இயக்கும் கவுதம்-3 இயக்குனர்கள்

Jai Chandran

நாய் சேகர் (பட விமர்சனம்)

Jai Chandran

கள்ளன், காஷ்மீர் ஃபைல்ஸ் படங்கள் திரையிடும் பிரச்னை: அரசுக்கு கோரிக்கை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend