கமல் விடுத்த கோரிக்கை துணை முதல்வர் உதயநிதி பதில்
கமல்ஹாசன் விடுத்த கோரிக்கையை , பரிசீலிப்பதாக துணை முதல்வர் உத்யணிதி ஸ்டாலின். கூறினார். இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு (FICCI) நடத்திய சினிமா உள்ளிட்ட பொழுதுபோக்குத்துறை மாநாடு (MEBC – South Connect)...