தி பெட் படத்தில் ஐ டி இளைஞர்களை தவறாக காட்டினேனா? இயக்குனர் பதில்..
ஐடி இளைஞர்களை தவறாக காட்டினீர்களா ?என்றதற்கு தி பெட்’ பட இயக்குநர் மணிபாரதி பதில் அளித்தார். வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’....
