ஜி.வி.பிரகாஷ் பட இயக்குனர் விபத்தில் பலி..
ஜி.வி.பிரகாஷ் பட இயக்குனர் விபத்தில் பலி.. ஷங்கரிடம் பணியாற்றியவர். இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் வெங்கட் பக்கர் என்கிற அருண் பிரசாத். இவர் தற்போது ஜிவி. பிரகாஷ் நடிக்கும் 4ஜி என்ற படம்...
