30 வயது ரஜினிக்கான கதையில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கிறார்..
30 வயது ரஜினிகாந்தை மனதில் வைத்து எழுதிய கதைதான் ‘ட்யூட்’. ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இப்படத்தை இயக்குகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர்...