ரஷ்மிகாவை மிஸ் செய்து ஏங்கிய அல்லு அர்ஜூன்: புஷ்பா 2ல் ஓபன் டாக்
அல்லு அர்ஜூன், ரஷ்மிகா நடிக்கும் புஷ்பா2 பட விழாவில் பேசிய அல்லு அர்ஜூன் “படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் ரஷ்மிகாவை மிஸ் செய்து ஏங்கினேன்” என்று ருசிகரமக பேசினார் மேலும் அவர் பேசும்போது,”என்னைப்பிறப்பித்து வளர்த்த தமிழ்...
