நடிகர் ஶ்ரீகாந்த் காலமானார்..
டைரக்டர் ஶ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் ஸ்ரீகாந்த். பின்னர் சிவாஜி, ரஜினி, கமல், ஜெய்சங்கர், முத்துராமன் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். சிவாஜி போலீஸ் அதிகாரியாக நடித்த...
