Trending Cinemas Now

Category : தமிழ் செய்திகள்

சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘ராபர்’ பட டிரெய்லரை வெளியிட்ட விஜய் சேதுபதி

Jai Chandran
சென்னையில் நடந்த ஓர் உண்மைச் சம்பவத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் படம் ‘ராபர்’. இப்படத்திற்கு ‘மெட்ரோ ‘திரைப்படத்தின் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் கதை திரைக்கதை எழுதியுள்ளார். எஸ். எம்.பாண்டி இயக்கி உள்ளார். இம்ப்ரஸ் ஃபிலிம்ஸ்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராமம் ராகவம் படத்தின் கதை என்ன? சமுத்திரக்கனி விளக்கம்

Jai Chandran
ஸ்லேட் பென்சில் பிக்சர்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் தனராஜ் கொரனானி இயக்க, சமுத்திரக்கனியின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராமம் ராகவம்’ ஆகும். இப்படத்தை GRR மூவிஸ் சார்பில் ரகு தமிழ்நாடெங்கும் வெளியிடுகிறார். ஓர் (அ)சாதாரண...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சுசீந்திரனின் “2K லவ்ஸ்டோரி” திரைப்பட வெற்றிக் கொண்டாட்டம்

Jai Chandran
சிட்டி லைட்ஸ் பிக்சர்ஸ் (City light pictures) தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கதாநாயகர்கள் வில்லனாகிறார்கள் – எஸ் ஏ சந்திரசேகர் பேச்சு

Jai Chandran
கதாநாயகர்கள் எல்லாம் வில்லனாகி வருகிறார்கள் என்று கூரன் பட விழாவில் இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகர் பேசினார்.அது பற்றிய விவரம் வருமாறு: ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டத்தைக் கதையாக வைத்து உருவாகி இருக்கும்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிப் 28ல் வெளியாகும் சுழல் 2வது சீசனில் திடீர் திருப்பங்கள்

Jai Chandran
பிரைம் வீடியோவின் ‘ சுழல் – தி வோர்டெக்ஸ் ‘ முதல் சீசனை போல் ஏராளமான திருப்பங்களை மீண்டும் பிப்ரவரி 28 ஆம் தேதியன்று வெளியாகும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சுழல் இரண்டாவது சீசனிலும் பார்வையிடலாம்....
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ராஜ் ஐயப்பா – டெல்னா டேவிஸ் நடிக்கும் ‘லவ் இங்க்’

Jai Chandran
எம்ஆர் பிக்சர்ஸ் ஏ. மகேந்திரன் வழங்கும், அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில், ராஜ் ஐயப்பா – டெல்னா டேவிஸ் நடிக்கும் ‘லவ் இங்க்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது!. எம்ஆர் பிக்சர்ஸ், தயாரிப்பாளர்...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் புது அலுவலகம் திறப்பு

Jai Chandran
சென்னை, தியாகராய நகர் அருளாம்பாள் தெருவில் அமைக்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன் அமைப்பின் புதிய அலுவலக திறப்பு விழா பிப்ரவரி 16, 2025 ஞாயிறு அன்று நடைபெற்றது. நிகழ்வில் திரைக் கலைஞர்கள் சிவகுமார், சூர்யா, கார்த்தி,...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அப்புக்குட்டியின் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ பட முன்னோட்டம் வெளியீடு 

Jai Chandran
*தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- துல்கர் சல்மான்- சசிகுமார் – லிங்குசாமி – சீனு ராமசாமி-  கௌதம் வாசுதேவ் மேனன்-  சுசீந்திரன்- மற்றும் பலர் இணைந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள்’...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஹாரர் “எமகாதகி” மார்ச் 7 முதல் திரையில்

Jai Chandran
முழுக்க முழுக்க மிக வித்தியாசமான ஹாரர் திரில்லராக கிராம பின்னணியில் உருவாகியுள்ள எமகாதகி திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாவதாக, ஒரு அசத்தலான போஸ்டருடன், படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் வெளியான...
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கூல் சுரேஷ், செந்தில் நடிக்கும் கேங்ஸ்டர் படம் தொடக்கம்

Jai Chandran
கூல் சுரேஷ் மற்றும் நகைச்சுவை மன்னன் செந்தில் நடிப்பில், உருவாகும் புதிய படம் பூஜையுடன் துவங்கியது. பி எம் எஸ் சினி என்டர்டெயின்மென்ட் (PMS CINE ENTERTAINMENT ) சார்பில் முரளி பிரபாகரன் தயாரிப்பில்,...