இயக்குனர் பாண்டிராஜ் வெளியிட்ட நடிகர் அருள்நிதியின் “டி பிளாக்” ஃபர்ஸ்ட் லுக்
அண்மையில், பி.சக்திவேலின் Sakthi Film Factory நிறுவனம், விரைவில் வெளியாகவுள்ள அருள்நிதியின் புதிய திரைப்படமான ‘டி பிளாக்’ திரைப்படத்தின், முழு உரிமைகளையும் பெற்றது படத்தின் மீதான எதிர் பார்ப்பை அதிகரித்திருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின்...
