வெளிநாட்டில் படிக்கும் தமிழக மாணவர்கள்!! அக்கறைகாட்டுமா தமிழக அரசுு ம நீ ம அறிக்கை:
மக்கள் நீதிமய்யம் மாணவர் அணி மாநிலச் செயலாளர் ராகேஷ் ரா. ஷம்ஷேர்,வெளியிட்டுள்ள அறிழக்கை: அவதிப்படும் வெளிநாட்டில் படிக்கும் தமிழக மாணவர்கள்!! அக்கறைகாட்டுமா தமிழக அரசு!! வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற ஆயிரக்கணக்கான தமிழக மாணவர்களில் பெரும்பாலோர் தற்போது...
