ச ம க கட்சி தலைவர் சரத்குமார் ஆசிரியர் தின வாழ்த்து
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆசிரியர் தின வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: சிறந்த தத்துவஞானி, புகழ்பெற்ற கல்வியாளர், மனிதநேய பண்பாளர் மட்டுமன்றி ஆசிரியர் பணியின் மீது கொண்ட...
