மைண்ட் ரீடிங் படம் “கூர்மன்” இசை வெளியீட்டில் நட்சத்திர கூட்டம்
எம்.கே என்டர்டெயின்மென்ட் (MK Entertainment) தயாரிப்பில் இயக்குநர் பிரையன் பி. ஜார்ஜ் இயக்கத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பாலசரவணன் நடிப்பில், உருவாகியுள்ள, சைக்காலஜிகல், திரில்லர் திரைப்படம் “கூர்மன்”. மனதில் உள்ளதை கண்டுபிடிக்கும் ( மைண்ட் ...
