Trending Cinemas Now
சினிமா செய்திகள் செய்திகள்

யோகி, கருணா, சுனைனா டிரிப்

யோகி கருணா, சுனைனா டிரிப்

கொரோனா ஊரடங்கால் தள்ளிவைப்பு..

கொரோனா ஊரடங்கால் பட வெளியீடுகள் தள்ளிவைக் கப்பட்டிருக்கிறது அதில் ட்ரிப் படமும் ஒன்று. இதில் யோகிபாபு, கருணாகரன் நடிகை சுனைனா இணைந்து நடித்திருக்கின்றனர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்குகிறார். சித்து இசை அமைக்கிறார்.
இப்படம் இம்மாதம் வெளிவருவதாக இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. ரிலீஸ் தேதி பிறகு அறிவிக்கப்படும்.
இதில் நடித்திருக்கும் சுனைனாவுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு படக் குழு வாழ்த்து தெரிவித்திருக்கிறது. மேலும் சுனைனாவின் படத்துடன் டிரிப் பட போஸ்டர் வெளியாகி இருக் கிறது.

#TRIP Tamil Movie Release Postpond
#Sunaina #Yogibabu
#Karunakaran
#ட்ரிப் #யோகிபாபு #கருணாகரன் #சுனைனா

Related posts

சர்ச்சையாகும் “உருட்டு” “உருட்டு” பாடல்

Jai Chandran

டாப் கியர் இந்தியா இதழ் அட்டையில் துல்கர்

Jai Chandran

ஃபேன்டசி டிராமாவாக உருவாகும் “ராக்கெட் டிரைவர்”

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend