Trending Cinemas Now
சினிமா செய்திகள் செய்திகள்

மாஜி காதல் பற்றி மனம் திறந்த சமந்தா

தமிழ், தெலுங்கு படங்களில் மாறி மாறி நடித்துவரும் சமந்தா தெலுங்கில் சித்தார்த்துடன் ஜபர்தஸ்த் படத்தில் ஜோடியாக நடித்தார் . அப்போது இருவருக் கும் காதல் உதயமானது.
திருமணம் செய்து கொள்ள திட்டமிடப்பட்ட நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரேக் அப் ஆனது
சில வருட இடைவெளிக்கு பிறகு நாக சைதன்யாவை காதலித்து மணந்தார் சமந்தா. சமீபத்தில் பேட்டி அளித்த சமந்தா தனது மாஜி காதலன் பற்றி மனம் திறந் தார். லை வெளியிட்டிருக்கிறார்.
.  காதல் விவகாரத்தில் ஆரம்பத் திலேயே சுதாரித்துக் கொண்ட தால் பிரச்னைகளில் சிக்காமல் மீண்டேன். இல்லாவிட்டால் தனிப்பட்ட வாழ்க்கையில் சாவித்ரிபோல் பெரிய பிரச்னை யில் சிக்கியிருப்பேன். அத்தகைய ஒரு அந்த காதல் உறவிலிருந்து நான் வெளியே வந்தேன். ஒரு கட்டத்தில் அது நல்ல காதல் அல்ல என்பதை தெரிந்து கொண்டேன்.
ஆனாலும் நான் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டிருக்கிறேன் நாக சைதன்யா என் வாழ்வில் வசந்தமாக வந்தார். வாழ்வு நல்லவிதமாக மாறியது.
இவ்வாறு சமந்தா கூறினார்.

#Samantha talks about her bitter experience with ex-boyfriend Siddharth

#Akkineni Naga Chaitanya

Related posts

Handsome AbiHassan and AnjuKurian in Sila Nerangalil Sila Manidhargal

Jai Chandran

Dhanush appriciated vishnu vishal acting skill in FIR

Jai Chandran

No6VaathiyarKaalpandhaattaKuzhu completed shoot

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend