Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரஜினிகாந்திடம் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்ற ரெட் ஜெயன்ட் செண்பகமூர்த்தி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் பிறந்தநாள் வாழ்த்துப் பெற்ற ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைத் தயாரிப்பாளர் M. செண்பகமூர்த்தி!*

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளர் திரு. M. செண்பகமூர்த்தி அவர்கள் இன்று (அக்டோபர் 27) தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களிடம் திரு. M. செண்பகமூர்த்தி, பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்றார்.

இந்தப் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் தலைமை அதிகாரி திரு. GKM தமிழ்குமரன்,
தயாரிப்பாளர் எல்ரெட் குமார், Sakthi Film Factory திரு. B.சக்திவேலன், பல்வேறு விநியோகஸ்தர்கள் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு, தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Related posts

வெற்றிமாறனின் நாம் அறக்கட்டளை நிகழ்ச்சியில் எஸ்.தாணு பங்களிப்பு

Jai Chandran

Amazon Original Series Putham Pudhu Kaalai Vidiyaadhaa… Warner Music India to release

Jai Chandran

கவின்+யுவன்+ இளன் கூட்டணியின் ஸ்டார்.முன்னோட்டம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend