Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இளையராஜாவுக்கு விரைவில் பாரத ரத்னா விருது – டி எம் ஜே ஏ வாழ்த்து

இசைஞானி இளையராஜாவுக்கு விரைவில் பாரத ரத்னா விருது – வாழ்த்திய TMJA நிர்வாகிகள் நம்பிக்கையுடன் சொன்னதை கேட்டு சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தனார் இளையராஜா.

உலகம் போற்றும் வகையில் சமீபத்தில் சிம்பொனி இசை விருந்து படைத்த பண்ணைபுரம் தந்த இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தமிழ் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் சிறப்பு கவுரவம் செய்யப்பட்டது.

இதற்காக வடபழனி முருகன் கோயிலில் இளையராஜா அவர்களின் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்து கோயில் பிரசாதமும், சங்கம் சார்பில் அழகிய நினைவு பரிசையும் தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆபிரகாம், பொருளாளர் ஒற்றன் துரை, துணைத் தலைவர் பரத் உள்ளிட்ட நிர்வாகிகள் இசைஞானியை சந்தித்து வழங்கி, “விரைவில் பாரத ரத்னா விருது கிடைக்க வேண்டும்” என்று அட்வான்ஸ் வாழ்த்துகளையும் தெரிவித்த போது, அதைக் கேட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வழக்கமான சிரிப்பை பதிலாக தந்தார் இசைஞானி.

Related posts

டப்பிங் யூனியன் இறகு பந்து போட்டி: ஆர்.கே.செல்வமணி பரபரப்பு பேச்சு

Jai Chandran

இயக்குனர் மஜித் மஜிதி பாராட்டில் அக்கா குருவி திரைப்படம்

Jai Chandran

Brad Pitt’s ‘Bullet Train’ arrives a day earlier in Indian Cinema

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend