Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பவர் ஸ்டாரின் புதுவிதமான பவர் லட்டு

லட்டுவை வைத்து சமீப காலமாக பல பிரச்சனைகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. 2013 ல் கண்ணா லட்டு திண்ண ஆசைய என்ற படத்தில் நடித்து கலக்கிய பவர் ஸ்டார்  தற்போது ஒரு புது விதமான லட்டுவை தனது ரசிகர்களுக்காக விருந்தளிக்க உள்ளார்.  “பவர் லட்டு” என்ற புதிய படத்தை  அவர் இயக்கி நடிக்கிறார்.

இந்த படத்தை பெரும் பொருட்செலவில்  எல் வி கிரியேஷன்ஸ் (L V Creations) சார்பில் டாக்டர் லோகு தயாரிக்கிறார், இவர் இதற்கு முன்னதாக பவர் ஸ்டார் நடித்த “முன்தினம்” என்ற படத்தை தயாரித்து இயக்கியவர்.  அத்திரைப்படம்  விரைவில் வெளிவர உள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியது மனோஜ் கார்த்திக் காமராஜு  இவர் வைஜெயந்தி ஐ பி எஸ் , ப்ருஸ்லீ ரிடர்ன்ஸ் படங்களின் இயக்குனர் ஆவார்.

வினோத் குமார் ஒளிப்பதிவு மேற்கொள்ள வசந்த் மோகன்ராஜ் இசையமைக்கிறார். இப்படத்தை 2S Entertainment சார்பில் எஸ் வினோத் குமார்  வெளியிட உள்ளார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்டரை  நகைச்சுவை ஜாம்பவான்களில் ஒருவரான நகைச்சுவை தென்றல் செந்தில் வெளியிட பவர் ஸ்டாரும் தயாரிப்பாளரும் பெற்று கொண்டனர். மணி மதன் மக்கள் தொடர்பாளராக பணியாற்று கிறார்

*PRO Mani Madhan*

Related posts

G.V.Prakash’s Bachelor from Today

Jai Chandran

Prabhas25 will mark the coming together of Prabhas and Sandeep Reddy Vanga.

Jai Chandran

மலையாள நடிகையுடன் மகேந்திரனின் “ரிப்பப்பரி”  

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend