Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா – நடிகர் உமாபதி திருமணம்

நடிகர் அர்ஜுன் அவர்களின் மகள் ஐஸ்வர்யா அர்ஜூனுக்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவுக்கும்   கெருகம்பாக்கத்தில் உள்ள ஶ்ரீ யோக ஆஞ்சநேயர் கோவிலில் திருமணம் இனிதே நடைபெற்றது.

விஷால்
கார்த்தி
துருவா சர்ஜா
ஜெகபதி பாபு
சமுத்திரகனி
K.S. ரவிக்குமார்
G.K.ரெட்டி
S.R. பிரபு
K.E. ஞானவேல்ராஜா
விஜய குமார்
செந்தில்
நாஞ்சில் சம்பத்
சாண்டி மாஸ்டர்

உள்ளிட்ட பலர் இத்திருமணத்திற்கு வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

பின்னர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

Related posts

#KadaisiVivasayi will hit the screens on Feb 11th..

Jai Chandran

யாஷ் – நமித் மல்ஹோத்ரா தயாரிக்கும் ராமாயணம் .

Jai Chandran

Sherif Master Launches India’s First Dance OTT Platform

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend