Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பாலாவின் ‘வணங்கான்’ பட பர்ஸ்ட்லுக் போஸ்டர்

மாநாடு என்கிற வெற்றிப் படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் பாலாவின் ‘பி ஸ்டுடி யோஸ்’ இணைந்து தயாரித்து வரும் படம் ‘வணங்கான்’. தனது வித்தியாசமான படைப்புகளின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்துள்ள இயக்குநர் பாலா இப்படத்தை இயக்கி வருகிறார்.

அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். முக்கிய வேடங்களில் சமுத்திரக்கனி, மிஷ்கின் ஆகியோர் நடிக்கின் றனர்.

ஜிவி பிரகாஷ் குமார் இசைய மைக்கும் இப்படத்தின் பாடல்களை கவிப்பேரரசு வைரமுத்து எழுது கிறார். ஒளிப்பதிவை ஆர்.பி.குரு. தேவ் மேற்கொள்ள படத்தொ குப்பை சதீஷ் சூர்யா கவனிக் கிறார். கலை இயக்குனராக ஆர்.பி.நாகு பொறுப்பேற்றுள்ளார். சண்டைக்காட்சிகளை சில்வா வடிவமைக்கிறார்.

வணங்கான் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

கைகளில் சிலைகளை வைத்துக் கொண்டு முழுதும் சேறு படிந்த உடம்புடன் காட்சியளிக்கும் நடிகர் அருண் விஜய்யின் வித்தியாசமான தோற்றம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ள துடன் படத்தின் மீதான எதிர்பார்ப் பையும் அதிகரித்துள்ளது

வரும் 2024 பொங்கல் பண்டிகையில் இப்படத்தை வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது..

– மக்கள் தொடர்பு ; A. ஜான்

Related posts

கேஜிஎஃப் சேப்டர் 2 , மூன்று ஆண்டு நிறைவு

Jai Chandran

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் “வித் லவ்” பிப்ரவரி 6ல் ரிலீஸ்

Jai Chandran

சவால்கள் கொண்ட படம்.பிளாக் மெயில்’ – தேஜு அஸ்வினி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend