Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாற்றுதிறனாளிகள் தினம் : கமல் கட்சி வாழ்த்து

உலக மாற்றுத் திறனாளிகள் தினம் தடைகளைத் தகர்த்து சாதனைnபடைப்போருக்கு மநீம வாழ்த்து தெரிவித்துள்ளது. அதில் கூறியது :

உடல் தடையைத் தளராத மன உறுதியால் தகர்த்து, வாழ்க்கைப் போராட்டத்தில் வெற்றி காணும் அனைத்து மாற்றுத் திறனாளி களுக்கும் மக்கள் நீதி மய்யம் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின வாழ்த்துகள். விடாமுயற்சி, பயிற்சியால் பல்வேறு துறைகளில் வியத்தகு சாதனைபுரியும் போராளி களுக்குப் பாராட்டுகள்.

மாற்றுத் திறனாளிகளின் உரிமைகள், சலுகைகளைத் தட்டிப் பறிக்காமல், அனைவருக்கும் பிரத்யேக அடையாள அட்டை, உதவித்தொகை, இலவசக் கல்வி, வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, சம உரிமையுடன் வாழ்வதற்கு ஏற்றச் சூழலை உருவாக்குதல் என அவர்களது தேவைகளைப் பூர்த்தி செய்வது மத்திய, மாநில அரசுகளின் கடமை.

Related posts

வேலைவாய்ப்பை தமிழக இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்: சரத்குமார்

Jai Chandran

Dulquer Salmaan Much Awaited First Look of ‘I Am Game’..

Jai Chandran

அபிஷேக் பிலிம்ஸில் பிரபு தேவாவுடன் இணையும் காஜல் – ரெஜினா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend