Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

செப்டம்பர் 16 ல் திரையரங்குகளில் டூ டி

கனெக்ட்டிங் டாட்ஸ் புரடக்‌ஷன்ஸ் (Connecting Dots Productions) என்ற புதிய பட நிறுவனம் தயாரிப்பில் உருவாக்கியுள்ள படம்
 ” டூடி”
இதில் கதாநாயகனாக கார்த்திக் மதுசூதன் நடித்துள்ளார். கதாநாயகியாக தில்லுக்கு துட்டு 2 படத்தில் நடித்த ஷ்ரிதா சிவதாஸ் நடித்துள்ளார். மற்றும் ஜீவா ரவி, ஸ்ரீ ரஞ்சனி , சனா ஷாலினி ஆகியோர் நடித்துள்ளனர்.
இசை  கே.சி. பாலசாரங்கன்.
ஒளிப்பதி மதன் சுந்தர்ராஜ், சுனில் ஜி.என். எடிட்டிங்  சாம் ஆர்டி.எக்ஸ்
பாடல்கள் அரவிந்த் குமார்.
கலை இயக்கம்  கார்த்திக். மதுசூதன், நிஹாரிகா சதீஷ், ரத்தன் கங்காதர். கதை கார்த்திக் மதுசூதன். திரைக்கதை, வசனம், இயக்கம்  கார்த்திக் மதுசூதன், சாம் ஆர்.டி.எக்ஸ்.
படம் பற்றி இயக்குனர் கார்த்திக் மதுசூதன் கூறியது:
மனித உணர்வுகளின் மிகப்பெரிய உணர்வு என்றால் அது காதல்தான், அதற்கு எதிர்மறையானது கோவம். 18 வயதில் ஏற்படுகின்ற எண்ணங்கள் 25 வயதில் மாறும் 25 வயதில் ஏற்படும் எண்ணங்கள் 30 வயதில் மாறும் இதை அடிப்படை யாக வைத்து  தான் இந்த படத்தின்  திரைக்கதையை உருவாக்கியுள்ளேன்.
இப்போது வாழ்ந்து கொண்டி ருக்கும் இளைய தலைமுறையினர் காதலித்து ஒரே வருடத்தில் நீ செய்றது எனக்கு பிடிக்கல நான் பண்றது உனக்கு பிடிக்கல நீ சரி இல்ல நான் சரியில்ல அப்பறம் பிரேக் அப், காதல் தோல்வி எல்லாம். அந்த எமோஷன்ஸ் தான் இந்த படம் முழுக்க பயணிக்கும்.
 கொஞ்சநாள் கழித்து முன்ன போய் பாக்கும்போது எல்லாம் விதினு தோணும்.
லவ் டிராமா, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் இருக்கும். இன்றைய இளைய தலை  முறையினருகான படம் இது. சென்னை மற்றும்

Related posts

இயக்குனர் கே.பாக்யராஜ், இனியாவுக்கு விருது

Jai Chandran

7 ஸ்டார் பாய்ஸ்  (பட விமர்சனம் )

Jai Chandran

Karthi Celebrated Diwali in Dubai labour Camp

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend