Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘பூ விலங்கு’ மோகனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது

நடிகர் ‘பூ விலங்கு’ மோகனுக்கு, 2010-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் “சின்னத்திரை வாழ்நாள் சாதனையாளர் விருது” வழங்கப்பட்டது!

‘பூ விலங்கு’ படத்தின் மூலம் தன்னை திரையுலகிற்கு அறிமுகம் செய்த இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தருக்கு இந்த விருதை சமர்ப்பணம் செய்வதாக நடிகர் பூ விலங்கு மோகன் தெரிவித்தார்!

மகராசி, ஒரு ஊருல ரெண்டு ராஜகுமாரி ஆகிய சின்னத்திரை தொடர்களிலும், திரும்பிப்பார், ரவாளி போன்ற படங்களிலும் தற்போது நடித்து வருகிறார் பூ விலங்கு மோகன்!

Related posts

Rajinikanth foundation Website Launched

Jai Chandran

தமிழ் சினிமாவில் புதிய தாக்கத்தை ஏற்படுத்த வரும் ‘ஃபாரின் சரக்கு’

Jai Chandran

‘சின்ன மச்சான்…’ சூப்பர் ஹிட் பாடலுக்கு பிறகு பிரபுதேவாவுடன் நடன இயக்குநர் ஸ்ரீதர்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend