Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மாமனிதனுக்கு மேற்கு வங்க தாகூர் பட விழாவில் 3 விருதுகள்

இந்தியாவில் உலக சினிமாக் களை உற்பத்தி செய்யும் மாநிலங் களில் முதன்மையானது மேற்கு வங்காளம்.
மேற்கு வங்காளத்தில் உள்ள திரைப்பட கலைஞர்களும் மற்றும் திரை ஆர்வலர்களும் இணைந்து நடத்தும் பெருமை மிக்க விழா ‘தாகூர் சர்வதேச திரைப்பட விழா’.
இவ்விழாவில் மாமனிதன் திரைப் படம் மூன்று பெருமைக்குரிய விருதுகளை பெற்றுள்ளது.

‘சிறந்த நடிகர் (Best actor)’பிரிவில் வழங்கப்படும் விருதை மாமனிதன் திரைப்படத்தில் நடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களுக்கு வழங்கி உள்ளார்கள்.

‘சிறந்த இயக்குனர் (Best Director)’ பிரிவில் வழங்கப்படும் ‘கிரிட்டிக் சாய்ஸ் அவார்ட் (Critic choice award)’ மாமனிதன் திரைப்படத்தை இயக்கிய சீனு ராமசாமிக்கு வழங்கியுள்ளார்கள்.

‘சிறந்த திரைப்படம் (Narrative feature)’ எனும் பிரிவில் வழங்கப் படும் அவுட்ஸ்டாண்டிங் அச்சீவ் மென்ட் அவார்ட் (Outstanding achievement award)’ மாமனிதன் திரைப்படத்திற்கு வழங்கியுள் ளார்கள்.

விருதுகளை வழங்கிய நடுவர் களுக்கும் விழா அமைப்பாளர் களுக்கும் மாமனிதன் திரைப்பட குழுவின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Related posts

83- Only 4 days to go

Jai Chandran

Twice the treat: Allu Arjun-starrer Pushpa to be released in two parts

Jai Chandran

கங்குவா ( பட விமர்சனம்)

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend