Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

வேல்ஸ் பல்கலைக்கழகம் வரும் ஆளுநர்

*வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 12 வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராக மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர்  ஆர் . என்.. ரவி கலந்துகொள் கிறார் என  வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் . ஐசரி கே கணேஷ் அறிவித்துள்ளார்.

சென்னை பல்லாவரம் “வேல்ஸ் பல்கலைக்கழகத்தின்” 12 வது பட்டமளிப்பு விழா வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிக்கு பல்கலை வளாகத்தில் உள்ள “வேலன் அரங்கில்” நடைபெற உள்ளது.

இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆளுநர்  ஆர்என். ரவி கலந்துகொண்டு பல்வேறு பிரிவுகளில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு பதக்கங்களை வழங்கி கௌரவிக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற
வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 11 வது பட்டமளிப்பு விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை & இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அனுராக் தாகூர் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜூன்9 ல் மகாபலிபுரத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் காதல் திருமணம்

Jai Chandran

Rajinikanth Statement Regarding Dhadha Sahep

Jai Chandran

Doctor 5 million+ views and trending at Number1

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend