Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

“ரங்கோலி” படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது

கோபுரம் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பாக K.பாபுரெட்டி மற்றும் G.சதீஷ்குமார் தயாரித்துள்ள படம் ”ரங்கோலி”.

இயக்குனர் வஸந்த்தின் உதவி இயக்கு னராக பணிபுரிந்த வாலி மோகன்தாஸ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இந்தப் படத்தை இயக்குகிறார்.

இத்திரைப்படத்தில் ஆடுகளம் முருக தாஸ், ஹமரேஷ் மற்றும் பிரார்த்தனா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர். இதில் ஹமரேஷ் நடிகர் உதயா மற்றும் இயக்குனர் விஜய் சகோதரியின் மகன் என்பது குறிப்பிடத் தக்கது.

இந்தப் படத்திற்க்கு கேஸ்.எஸ்.சுந்தர மூர்த்தி இசையமைப்பாளராகவும், மருதநாயகம் ஒளிப்பதிவாளராகவும், ரா.சத்திய நாராயணன்  படத்தொகுப்பாள ராகவும் பணிபுரிகின்றனர்.

Related posts

கன்னடத்தில் அறிமுகமாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

Jai Chandran

இடி மின்னல் காதல் பேசப் போகும் கதை: இயக்குனர் பாலாஜி மாதவன் பேச்சு

Jai Chandran

சீனுராமசாமி தொடங்கி வைத்த ஒ டி டி பிளஸ்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend