Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

நட்சத்திர ஜோடி ஆதி-நிக்கி திருமண கொண்டாட்டம்

¶மரகதநாணயம் படத்தில் ஜோடியாக நடித்தவர்கள் ஆதி, நிக்கி கல்ராணி. அதன்பிறகு இருவரும் தமிழ் தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்தனர்.இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவீட்டாரின் சம்மதத்துடன் மே 18ம் தேதி காதல் திருமணம் செய்தனர். இந்த அழகான இளம் ஜோடியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தனியார் ஹோட்டலில் நடந்தது. இரவு 1.30 மணியளவில் மணமகன் ஆதி, மணமகள் நிக்கி கல்ராணிக்கு தாலி கட்டினார்.

முகூர்தத்தில் இரு வீட்டாரின் உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர் .

வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்:
நடிகர் நடிகைகள்:
நடிகர் சங்க தலைவர் நாசர்,  நடிகர் சங்க துணை தலைவர் பூச்சி முருகன்,,  விஜயகுமார், ஜீவா மற்றும் குடும்பத்தினர்.,  அருண்விஜய் மற்றும் குடும்பத்தினர்,,  நானி,,  ஆர்.கே..சுரேஷ்,
பாபி சிம்ஹா,, ஆனந்தராஜ், விஜய் வசந்த்,,  ஆரி,,  சந்திப் கிஷன்,,  பரத், சிரிஷ்,, நந்தா,,  ஆடுகளம் நரேன்,,  சக்தி வாசு ,  ஜெய பிரகாஷ்,  பாண்டியராஜன் குடும்பத்தினர்,,  மயில் சாமி,,  கணேஷ் வெங்கட்ராமன்,  சாம்ஸ்,  சசிகுமார்,
பாகியராஜ், பூர்ணிமா மற்றும் சாந்தனு குடும்பத்தினர்,,  விக்ரம் பிரபு,  தர்சன் கணேசன்,  சண்முக பாண்டியன் (விஜயகாந்த் மகன் ),,  ரவி மரியா,  டேனியல் ஆனி போப்,  பிரிதிவி பாண்டியராஜ்,

நடிகைகள் ராதிகா, சோனா,  ஐஸ்வர்ய,  ராஜேஷ்,  காயத்திரி ரகுராம்,  சுஹாசினி,
ரோகினி,  இயக்குனர்கள்: கே எஸ்.  ரவிக்குமார், ஹரி,, என். லிங்குசாமி, சாமி, ,கோபி,  ரமணா,  எழில், ப்ரிதிவ் ஆதித்யா,
கணேஷ் விநாயக்,  வசந்தபாலன்,  ஆர்.கண்ணன், போயப்பட்டி ஶ்ரீனு,
ஜி என்  ஆர்.குமரவேல்,

தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் தேனாண்டாள் முரளி,  பிலிம் சேம்பர் தலைவர் காட்றகட்ட பிரசாத்,
முன்னாள் பிலிம் சேம்பர் தலைவர் சி.கல்யாண்,  அபிராமி ராமநாதன்,  அல்லு அரவிந்த்,, டி.சிவா,  என்..சுபாஷ் சந்திர போஸ், டி. ஜி. தியாகராஜன்,
ராஜசேகர் கற்பூரசுந்தர பாண்டியன்,
கிருஷ்ணா ரெட்டி,  ஏடித நாகேஸ்வர ராஜா,  கமல் போரா,  தனஞ்செயன,

இசை அமைப்பாளர்கள் இளையராஜா,  தேவி ஶ்ரீ பிரசாத், பாடகர் கிரிஷ்,  எடிட்டர் k.L.பிரவீன்,  ஸ்டண்ட் மாஸ்டர் ஸ்டண்ட் சில்வா,  டான்ஸ் மாஸ்டர் ஜெப்ரி வர்டன்,
காஸ்டியூம் டிசைனர் ஷெர்,
ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரவேற்பு நிகழ்ச்சியில் இசை அமைப்பாளர் நவீன் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அனைவரையும், மணமகன் தந்தை டைரக்டர் ரவிராஜ் பினிசெட்டி, தாயார் ராதா ராணி, அண்ணன் சத்யா பிரபாஸ் பினிசெட்டி,
மணமகள் நிக்கி கல்ராணி தந்தை மனோகர் கல்ராணி, தாயார் அனிதா ரேஷ்மா, ஆதி மானேஜர் அஜய்குமார், பி ஆர் ஓ  ஜான்சன், ரியாஸ் அகமத் ஆகியோர் வரவேற்றனர்.

Related posts

2 நாளில் ஜீவி-2 பட கதை எழுதிய இயக்குனர்

Jai Chandran

Vijay’s ‘Varisu’ celebrates 50th day

Jai Chandran

Spider-Man No Way Crashing Theatre Websites

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend