Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஏமாற்றமளிக்கும் மத்திய பட்ஜெட் கமல்ஹாசன் கருத்து

“மக்களின் வாழ்வில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாத #Budget2022 இது. பொருளாதார நசிவால் வாழ்வாதாரத்தை இழந்த ஏழைமக்களுக்கான திட்டங்கள், வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றம், சிறுகுறு நடுத்தர தொழில்கள் மேம்பட உதவி என எதிர்பார்த்த அம்சங்கள் இல்லாதது ஏமாற்றமளிக்கிறது.”

– தலைவர் கமல் ஹாசன்

Related posts

நடிகர் ரோபோ சங்கர் திடீர் மரணம்

Jai Chandran

AzhagiyadaNanba lyric video from Jasper will be out on Dec 29th.

Jai Chandran

Pa.Ranjith releasing the trailer of writer today

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend