Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சார்பட்டா பரம்பரை பட சாட்டிலைட் உரிமை வாங்கிய கலைஞர் டி வி

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா, பசுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது. இன்று இதற்கான ஒப்பந்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் நடிகர் ஆர்யா, கலைஞர் தொலைக்காட்சி CFO திரு. கார்த்திக், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் திரு M.செண்பகமூர்த்தி ஆகியோர் உள்ளனர்

Related posts

சீதா பயணம் (பட விமர்சனம்)

Jai Chandran

விஜய்யை நேரில் சந்தித்த விஷால்

Jai Chandran

மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் இன்று ஆலோசனை

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend