Trending Cinemas Now
தமிழ் செய்திகள்

தேவி ஶ்ரீபிரசாத்துக்கு ராம் பொத்நெனி வாழ்த்து வைரல்

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகும் #RAP019 படத்தை இயக்குனர் N.லிங்குசாமி இயக்கி வருகிறார்.  நடிகர் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

தேவி ஶ்ரீ பிரசாத் பிறந்த நாளில் அவருக்கு நடிகர் ராம் பொத்தினேனி பிறந்தநாள் வாழ்த்தை தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

பெரும் பொருட்செலவில் உருவாகும் #RAP019 படத்தின் தமிழக உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.

Related posts

கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன் கமல்: முதல்வர் வாழ்த்து

Jai Chandran

அம்மா கண்மணி பெயரில் அன்னதான விருந்து – லாரன்ஸ் வழங்கினார்..

Jai Chandran

7 ஆண்டுக்கு பிறகு மலேசியாவில் ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend